bigg boss 2 tamil | Promo | கட்டிபிடித்த மஹத், கண்டுக்காத விஜயலட்சுமி

  • 6 years ago

#biggboss2 #vijayalakshmi #mahath #firstday


நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி ஒயில்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் ஒயில்டு கார்டு மூலம் இதுவரை யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.