யாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ
  • 6 years ago

#biggboss2 #mahath #yashika #girlfriend #prachimishra


Bigg Boss 2 Mahath has proposed to YAshika. His actions are being scolded by people all over tamilnadu. Mahath's real girlfriend Prachi Mishra posts sad videos of Mahath and her together. According to the promo video released today, Bigg Boss 2 Tamil contestant Mahat has confirmed his love for Yashika.

யாஷிகா மீது காதல் இருப்பதாக மகத் ஒப்புக் கொண்டுள்ளார். பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்ததில் இருந்து மகத்தும், யாஷிகாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. கண்ட இடத்தில் கை வைப்பது, கட்டிப்பிடிப்பது என்று ஓவராக போய்க் கொண்டிருந்தார்கள்.
Recommended