வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை செங்கோட்டையன் பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார்

  • 6 years ago
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், மணல் மூட்டைகள் மற்றும் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

Recommended