கொள்ளிடம் ஆற்றில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் 700 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

  • 6 years ago
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. 700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்துக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

flood in Kollidam river near Chidambaram. Kollidam river bank broken the flood waters have been flooded in villages.

Recommended