கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்!-வீடியோ

  • 6 years ago
தமிழக - கேரள எல்லையில் கோடை மழை கொட்டித் தீர்ப்பதால் தேனி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரத்தில் பல மாவட்டங்களில் கோடை மழையும் கொட்டி வருகிறது. திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

Recommended