கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக-வின் முதல் கூட்டம்!- வீடியோ

  • 6 years ago
திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.


DMK has convened its EC meeting on Aug 14 . This is the first meeting after the demise of Karunanidhi.

Recommended