ஓராண்டுக்கு பின் கருணாநிதி வெளியே வர காரணம் என்ன தெரியுமா ?

  • 4 years ago
திடீரென யாரும் எதிர்பாராத நிகழ்வாக, தி.மு.க தலைவர் கருணாநிதி, சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் முரசொலி அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், துரை முருகன், வேலு, பொன்முடி உட்பட தி.மு.க-வினரும் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

Recommended