கமல் விஸ்வரூபத்துடன் மோதும் 4 படங்கள்...ஜெயித்தது யார்?- வீடியோ

  • 6 years ago
Today 5 movies are releasing theatres throughout Tamilnadu. Vishwaroopam 2, Pyar prema kadhal, 3 rasigargal, kadhal enakku pidikkum ,the meg are releasing today.

கமலின் விஸ்வரூபம் 2 படம், பியார் பிரேமா காதல் உட்பட இன்று மொத்தம் ஐந்து படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசாகிறது. கமலின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் இப்படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Recommended