எம்.ஜி.ஆர். மறைவிற்கு கருணாநிதி எழுதிய இரங்கல் அறிக்கை !

  • 6 years ago
தானும் எம்ஜிஆரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்ததாக அவர் மறைந்தபோது வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டார். அதிமுகவும், திமுகவும் எதிரெதிர் துருவங்களாக தீவிரமாக இருந்த நிலையில், எம்ஜிஆர் குறித்து கருணாநிதி நெகிழ்ச்சியான கருத்துக்களை நினைவு கூர்ந்திருந்தார்.

எம்ஜிஆர் மறைந்தபோது அவருக்கு கருணாநிதி தெரிவித்த இரங்கல் இன்றும் நினைவு கூறக்கூடியது.

Karunanidhi condolence speech on MGR's Death Karunanidhi's rare video on MGR's death. The former has read a condolence to the ADMK cadres.

Recommended