மெரினாவில் இடம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு-வீடியோ

  • 6 years ago
மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு செய்யகோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு இன்று காலை 8 மணிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷ் இல்லத்திற்கு இரவு சென்று, திமுக வழக்கறிஞர்கள், கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு மனு வழங்கினர்.

Recommended