ரஜினி, தனுஷ்.., ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி...

  • 6 years ago
ரஜினிகாந்தும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.



Rajinikanth and Dhanush pay their tribute to Karunanidhi in Rajaji hall.

Recommended