கார்த்திக் நரேன் சினிமாவுக்கு கிடைத்த வரம் : அரவிந்த் சாமி- வீடியோ

  • 6 years ago
#aravindsamy #karthiknaren #naragasooran #shreya

Director Karthik Naren next venture is a fantasy thriller Naragasooran. Actor Arvindsamy and Shreya in leads. Arvind samy praised Karthik Naren as a gift of cinema in the trailer launch recently.

சினிமாவின் பொக்கிஷம் கார்த்திக் நரேன் நடிகர் அரவிந்த்சாமி புகழ்ந்துள்ளார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான த்ரில்லர் திரைக்கதை மூலம் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.

Recommended