கருணாநிதி உடல்நலம் விசாரித்த ரஜினி, விஜய்- வீடியோ

  • 6 years ago
காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் செல்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. கருணாநிதிக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவிரி மருத்துவமனைக்கு நேன்று இரவு 8.45 மணியளவில் சென்ற, நடிகர் ரஜினிகாந்த், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.



Actor Rajinikanth Vijay went to Kauvery hospital to inquire about Karunanidhi's health.

Recommended