கருணாநிதி உடல்நலம்..வெளியானது புதிய புகைப்படம் மற்றும் அறிக்கை

  • 6 years ago

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் காவிரி மருத்துவமனை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட கொஞ்சம் பெரிய செய்திக்குறிப்பாக இது உள்ளது.


Extended period of hospitalization will be necessary for Karunanidhi: Kauvery hospital

Recommended