மாடியில் மினி விவசாயம்- வீடியோ

  • 6 years ago
மாடித்தோட்டத்தில் திராட்சை பேரிக்காய் பீட்ரூட் கேரட் காலிபிளவர் மினி ஆரஞ்சு பயிரிட்டு வெற்றி கண்ட இளம் பொறியியல் பட்டதாரி


திருச்சி கிராப்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் காவல்துறையில் பணியாற்றும் இவரின் மனைவி ஜெஸ்ஸி ஜான் விவசாயத்தில் அதிகளவு ரசாயனம் கலந்து உரங்கள் பயன்படுத்துவதாக கூறி இதற்கு மாற்று வழி குறித்து ஆலோசித்து அதன் விளைவாக தனது குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை தானே உற்பத்தி செய்ய தீர்மானித்தார். முதற்கட்டமாக 5 தொட்டிகளை சிறியதாக கத்திரி வெண்டை உள்ளிட்டவைகளை வளர்த்தார். இவரது மகள் ஓசின் தாம் ஸி இவர் ஐடி கம்பெனியில் நல்ல வருவாய் இருந்தபோது இவருக்கும் விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் அந்தப் பணியை விட்டு விட்டு தாய்க்கு துணையாக விவசாயப் பணிகளை கவனித்துக் கொண்டார். இவரின் முயற்சியால் திராட்சை காளிபிளவர் மினி ஆரஞ்சு எலுமிச்சை வாழை நீர் பேரிக்கா மற்றும் கீரை உட்பட 200க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் மாடித்தோட்டத்தில் வைத்து சாதனை புரிந்தார். மேலும் அவர்கள் கூறுகையில் ரசாயனம் இல்லாமல் வீட்டுக் குப்பையை வைத்து இயற்கையான முறையில் பழம் காய்கனி மற்றும் மூலிகை செடிகள் உரமாக போடுவோம் வீட்டில் உபயோகமில்லாத தண்ணி தொட்டி பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தோட்டம் அமைத்ததாக தெரிவித்தனர்

Des : Young pediatrician who succeeded in brewing grapes beetroot carrot cauliflower mini orange crop

Recommended