திமுக தலைவர் கருணாநிதிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே தொண்டர்களின் பிரார்த்தனையாக உள்ளது. கருணாநிதி ரிஷப ராசி கடக லக்னக்காரர். இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்று சூரியனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். இவரது ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளதை பார்க்கலாம்.