கோவை கலெக்டரிடம் டான்ஸ் ஆடியபடியே மனு அளித்த பழங்குடியினர்!-வீடியோ

  • 6 years ago
பொள்ளாச்சி பகுதியில் மலைவாழ் மக்களின் மயானத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் எனவே உடனடியாக அதனை அகற்ற வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசை வாத்தியங்களுடன் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர்.

Recommended