கேரள பாதிரியார்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்- வீடியோ

  • 6 years ago
கேரளாவில் என்ன நடக்கிறது பாதிரியார்கள் எல்லோரும் பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்களா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க வந்த 34 வயது பெண்ணை மிரட்டி 4 பாதிரியார்கள் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்தது.

Recommended