மாருதி சுசுகி முக்கிய அறிவிப்பு- வீடியோ

  • 6 years ago
டிசையர் மற்றும் ஸ்விப்ட் வகை காரில் ஏர்பேக் கட்டுப்பாட்டு கருவியில் பழுது ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் வகை கார் 'ஸ்விப்ட்'. செடான் வகை கார் 'டிசையர்'. 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை டிசையர் மற்றும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்விப்ட் கார்கள் அந்தந்த பிரிவுகளில் அதிகப்படியாக விற்பனையாகும் கார்கள் பட்டியலில் உள்ளன. அதிலும் டிசையர் கார் விற்பனையில் புது சாதனையையே படைத்தது.



Maruti Suzuki has issued a voluntary recall for the new generation Swift and Dzire models of 1279 vehicles in the country to inspect a possible fault in the airbag controller unit.

Recommended