அஸ்வின், குல்தீப் யாதவ் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்: அசாருதீன்- வீடியோ

  • 6 years ago
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்றும் அப்போதுதான் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முகமது அசாருதீன் தன் கருத்தை கூறியுள்ளார்

Ashwin and Kuldeep should be in playing x1, it will give pressure to England batting : Azharuddin

Recommended