ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய தேவ்தத் பட்டிக்கல் குறித்து முன்னாள் வீரர் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற படிக்கல் அடித்த சதம் மிகவும் சிறப்பாக உதவி புரிந்தது. இதையடுத்து முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Padikkal looks really really good as a player -Gautam Gambhir says Kumar Sangakkara praises RCB opener Pattikal after his 101* against RR