சினிமாவிலேயே நடித்து கொண்டிருந்தால் அரசியலுக்கு எப்போது வருவார் ரஜினி?- வீடியோ

  • 6 years ago
இன்னும் சினிமாவிலேயே அடுத்தடுத்து புக் ஆகி கொண்டிருந்தால் எப்பதான் அரசியலுக்கு ரஜினி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்லாது நடுநிலையாளர்களிடமும் உள்ளது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

ஆனால் அறிவிப்போடு சரி. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன என்று மட்டுமே ரஜினி கூறி வருகிறார்.

When will Rajinikanth enters in to Politics as the survey is against to him. He is being booking in cinemas continuously.

Recommended