என் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா?: அனுஷ்கா அம்மா- வீடியோ

  • 6 years ago
பிரபாஸுடன் திருமணம் என்று பேசப்படுவது குறித்து அனுஷ்காவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. ரீல் ஜோடியான அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Anushka's mother has asked people to stop spreading rumours about her daughter getting married to her Baahubali co-star Prabhas.

Recommended