சாய் பல்லவிக்கும் என் மகனுக்குமா திருமணம் - அமைச்சர்- வீடியோ

  • 6 years ago
சாய் பல்லவிக்கும், திருமணமான நடிகர் ரவி தேஜாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது என்ற தகவல் குறித்து அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் ராவ் விளக்கம் அளித்துள்ளார். பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாய் பல்லவி பற்றி ஒரு தகவல் தீயாக பரவியது.

Andhra minister Ganta Srinivas Rao has explained that there is no truth in the rumour about actress Sai Pallavi's affair with his son Ravi Teja.

Recommended