அயனாவரம் சிறுமி வழக்கில் தீவிரமடையும் போலீஸ் விசாரணை- வீடியோ

  • 6 years ago
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரசவத்தின்போது வலி குறைப்பதற்காக போடப்படும் ஊசி போடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிக்கு போடப்பட்ட ஊசி மருந்தை விற்பனை செய்த மருந்து கடைக்காரர்களிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Recommended