நெல்லை ரோஸ்மேரி பள்ளியில் தீ விபத்து- வீடியோ

  • 6 years ago
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு தீயை அணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

நெல்லையில் இருக்கும் பிரபல ரோஸ்மேரி பள்ளியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளியின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. திடீர் என்று அறையில் கட்டிடங்கள் பற்றி எரிந்து இருக்கிறது.

Recommended