ராணிப்பேட்டை அருகே ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து..வீடியோ

  • 6 years ago
ராணிப்பேட்டை அருகே தனியார் ஊதுபத்தி தயாரிப்பு ஆலை குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை அருகே உள்ள பகுதி வன்னிமேடு. இங்கு இண்டர்நேசனல் அகர்பத்தி என்ற தனியார் தொழிற்சாலை குடோன் ஒன்று இயங்கிவருகிறது.

Recommended