தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்கும், அமித்ஷா நம்பிக்கை

  • 6 years ago
"ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்"
இந்தியாவில் அதிகம் ஊழல் உள்ள மாநிலம் தமிழகம்தான் - அமித்ஷா குற்றச்சாட்டு
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் பாடுபட வேண்டும் - அமித்ஷா
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக அதிகளவில் செய்துள்ளது - அமித்ஷா
தமிழகத்தில் ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையை மாற்ற வேண்டும் - அமித்ஷா
ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும் - அமித்ஷா
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பேச உள்ளோம்
தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைய பாடுபட வேண்டும் - பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
சாதிவாதம், வாரிசு அரசியல், ஊழலை மத்திய பாஜக அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது - அமித்ஷா
நாட்டின் தன்மானம் பிரதமர் மோடியின் ஆட்சியில் வளர்ந்து கொண்டு வருகிறது - அமித்ஷா

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended