ஸ்டெர்லைட் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணையை தொடங்கியது

  • 6 years ago
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த மே 22-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகர், கந்தையா , காளியப்பன் மற்றும் உசிலம்பட்டி ஜெயராமன் ஆகியோரின் உறவினர்களிடம் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு விசாரணை நடத்தும் தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம், நாளை முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி.ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended