ரஜினியை புகழ்ந்து தலையங்கம் வெளியிட்ட நமது அம்மா- வீடியோ

  • 6 years ago
சென்னை- சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை வரவேற்று ரஜினி பேட்டியளித்ததை அடுத்து நமது அம்மாவில் அவரை பாராட்டி தலையங்கம் வெளியாகியுள்ளது.

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

Namadhu Amma mouth piece praises Rajinikanth for his support to 8 lane project.

Recommended