வைகோவை கடுமையாக சாடிய அதிமுகவின் நமது அம்மா நாளேடு- வீடியோ

  • 6 years ago
ஸ்டெர்லைட், பாஜக எதிர்ப்பு, திமுக ஆதரவு நிலைப்பாடுகளை முன்வைத்து மதிமுக பொதுச்செயலர் வைகோவை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது. நமது அம்மா நாளேட்டில் நீங்க வைகோவா இல்ல சைக்கோவா என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள விமர்சனம்: இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விடக் கூடாது...

இதுவும் நீங்கதான்.. அப்படின்னா 1998-ல் பிஜேபியோடு கூட்டு; 1999-லும் பிஜேபியோடு கூட்டு.. 2014-ல் மோடியை அழைத்துக் கொண்டு முட்டுச் சந்து வரை மைக் பிடித்து மோடி ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் என பிரச்சாரம்...

AIADMK Mouthpiece Namadu Amma daily slammed MDMK General Secretary Vaiko.