ஆட்சி கலைக்கப்பட வேண்டும் பீட்டர் கொந்தளிப்பு

  • 6 years ago
வேலூர் மாவட்டம்,திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு வேடங்களை அணிந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார் .போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் நடிகர் பாக்கியராஜ் வழங்கினார் இந்த விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்

Celebration of Kamaraj's birthday celebration at Ramakrishna School

in Tirupattur, Vellore district, led by former Congressman Peter Alponse

Recommended