நாளை தொடங்குகிறது ஆடி... புதுமணத்தம்பதியருக்கு விருந்தும், கூடவே பிரிவும்- வீடியோ

  • 6 years ago
ஆடி பிறந்தாலே புதுமணத்தம்பதியர்களுக்கு தலை ஆடிக்கு கறி விருந்து கொடுப்பார்கள் பெற்றோர்கள். பெண் வீட்டிற்கு அழைத்து மாப்பிள்ளைக்கு விருந்தோடு தேங்காய் பால் கொடுப்பார்கள்.

விருந்து முடிந்த உடன் புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு விட்டு சோகத்தோடு தன் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார் மாப்பிள்ளை. திருமணம் செய்து கொடுத்த பெண்ணை பிரித்து வைக்கிறார்கள் என்றார்கள் காரணம் இல்லாமல் இருக்குமா? எல்லாம் காரணத்தோடுதான் நடக்கிறதாம்.

Aadi separation of couples is mainly due to climatic conditions. Tamils or for that matter Indians are always a pioneers in observing nature closely and responding to it in possible best way.