ட்ரம்ப் ன் கைப்பாவையாக இந்திய அரசு- தேவ பிரதாப் பிஸ்வாஸ் குற்றச்சாட்டு- வீடியோ

  • 6 years ago
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ன் கைப்பாவையாக இந்திய அரசு செயல்படுகிறது என அகில இந்திய பார்வர்ட் பிளாக் தேசியப் பொதுச் செயலாளர் தேவ பிரதாப் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நமது இறக்குமதிக்கு தகுந்தாற் போல் ஏற்றுமதி இல்லாததால் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது என்றும் அதானி போன்ற கார்ப்பரேட்கம்பெனிகளுக்காக வனச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. என்றார் நமது வெளியுறவுத் துறைக் கொள்கை பின்தங்கி இருக்கிறது. அமெரிக்கஜனாதிபதி ட்ரம்ப் ன் கைப்பாவையாக இந்திய அரசு செயல்படுகிறது. என்றும் குற்றம்சாட்டினார்

des: All India Forward Block National General Secretary Diva Pratap Biswas said that the Government of India is acting as the patron of US President Trump.

Recommended