5 விக்கெட்டில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து!

  • 6 years ago
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோஹ்லி 47, ரெய்னா 27, தோனி 32 ரன்கள் எடுத்தனர்.149 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. ஹேல்ஸ் அபார அரை சதம் அடித்ததால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.
5 விக்கெட்டில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து.

England won India by 5 wickets, Alex Hales's half century helps to england's victory.

Recommended