ஐஆர்சிடிசி இணையதளத்தில் இணையதளத்தில் இந்தி திணிப்பால் பயணிகள் அதிருப்தி- வீடியோ

  • 6 years ago
ஐஆர்சிடிசியின் இணையதளத்தின் ஆங்கிலப் பதிப்பில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதற்கு ரயில் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசியானது புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான இணையதளம் இது. இதில் ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் பிற தேசிய மொழிகளுக்கு இங்கு இடமில்லை.

The IRCTC has opened new website www.irctc.co.in for Indian railway ticket reservation. In that website, only two versions are available that is Hindi and English. There are lot of Hindi imposition in IRCTC English version web site service. If we type travel source and destination it is coming Hindi first then English.

Recommended