தோனியின் சம்பளத்தை குறைந்ததற்கு ரசிகர்கள் அதிருப்தி- வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்துள்ள இந்த ஒரு செயல், டோணி ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. 2017-18ம் ஆண்டுக்கான, ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதுவரை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளின்கீழ் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இவ்வாண்டு புதிதாக A+ என்ற ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு, அதில் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரிவில் கேப்டன் விராட் கோஹ்லி, ஷிகர் தவான், ஃபார்மிலேயே இல்லாத ரோகித் ஷர்மா, பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

Virat Kohli, Shikhar Dhawan in top-bracket of BCCI contracts but MS Dhoni demoted, Shami on hold.

Recommended