இந்திய பார்ட்னர்ஷிப்.. ரோஹித்- தவானுக்கு 2வது இடம்!

  • 6 years ago
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடி வரிசையில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர் ரோஹித் - தவான் ஜோடி. இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India's Rohit - Dhawan pair has emerged as the second best partnership aming Indian opening batsmen.

Recommended