ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேசிய சத்குருவை திட்டிய சித்தார்த்- வீடியோ

  • 6 years ago
#sidharth #tweet #sadhguru #sterlite #protest #thoothukudi

Actor Siddharth tweeted that, 'The CMO is a disgrace. The PMO doesn't have a tongue to talk unless it's yoga.This isn't the best time to list the benefits of copper smelting Sadhguru. Not now.Not yet. People were killed. By the police. Hold on. Shooting citizens is murder. Address the murder. Now. #AntiSocials'

காப்பர்(செம்பு) உருக்காலை பற்றி ட்வீட்டிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

Recommended