நடிகர் ஜெய்க்கு போலீஸார் கொடுத்த தண்டனை- வீடியோ

  • 6 years ago
அதிக சத்தத்தோடு காரை இயக்கிய நடிகர் ஜெய் போலீசில் பிடிபட்டார். அவரை வைத்தே விழிப்புணர்வு வீடியோவை ரெடி செய்து அசத்தியுள்ளது காவல்துறை.நடிகர் ஜெய், கிசுகிசுக்களுக்கு மட்டுமல்ல, ரியல் லைஃபில், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர்.

Actor Jai was caught red-handed by Chennai traffic police for violating traffic rules. He earlier got while drunk and driving last year.

Recommended