ப.சிதம்பரம் உறவினர் கொலை..திடுக்கிடும் தகவல்கள்- வீடியோ

  • 6 years ago
சிவமூர்த்தியை கொன்று உடலை எங்கே வீசுவது என தெரியாமல் காரிலேயே வைத்துக்கொண்டு கொலையாளிகள் 2 நாட்கள் சுற்றியுள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் தொழிலதிபர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்.

Recommended