எப்படி தீர்ப்பு வந்தாளும் ஆட்சி காலி ! டிடிவி உறுதி- வீடியோ

  • 6 years ago
எம் எல் ஏக்கள் வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றாலும் அல்லது சபாநாயகர் கொடுத்த தீர்ப்புதான் சரி என்று வந்தாலும் ஆட்சி முடிவுக்கு ஆட்சி மாற்றம் நிகலும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்



ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் நாளையோ நாளை மறுநாளோ நல்ல தீர்ப்பு வரும். தீர்ப்பினை அடுத்து இந்த ஆட்சிக்கு முடிவுக்கு வரும் என்றார்

இந்த தீர்ப்பில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ஆட்சி முடிவு வரும். அல்லது சபாநாயகர் கொடுத்த தீர்ப்புதான் சரி என்று வந்தாலும் கூட இடைதேர்தல் வரும்.என்றும் தெரிவித்தார் .



மேலும் பசுமை வழி சாலை திட்டத்தைப் பொறுத்தவரை விவசாயிகளையும் பொது மக்களையும் பாதிக்காத வகையில் மாற்று திட்டத்தை முதல்வர் செயல்படுத்த வேண்டும். முதல்வரின் சொந்த தொகுதி என்பதால் மக்களையும் விவசாயிகளையும் நேரில் சந்தித்து உரிய தீர்வு காண வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.



des : TTV Dinakaran said that if we succeed in the case of MLAs or whether the Speaker's verdict is correct, regime change will be over.