தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி; நிறைவேறுமா டிடிவி தினகரன் ஆசை!
  • 2 years ago
அம்மாவின் ஆட்சியை கொண்டு வரும் வரை எனது சுவாசம் உள்ளவரை போராடுவேன். ஒட்டுமொத்த அதிமுகவும் ஏற்றுக் கொண்டால் எனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன்
Recommended