நாடாளுமன்றம் ஜூலை 18-ல் தொடக்கம் | காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்...அமித்ஷா- வீடியோ

  • 6 years ago
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ந் தேதி தொடங்குகிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்தகுமார், ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று அமித்ஷா தெரிவித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிடிபி கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றார்.


Monsoon session of Parliament to be held from 18th July till 10th August.

Jammu & Kashmir is an integral part of India and the BJP will never allow it to be break away from the country, party president Amit Shah in Saturday said.

Recommended