கடைசி நிமிடம் வரை எதையும் சொல்லாத அமித்ஷா.. ஷாக் ஆன எடியூரப்பா - வீடியோ

  • 5 years ago
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா செவ்வாய்க்கிழமையான இன்று தனது அமைச்சரவையை முதல் முறையாக விரிவாக்கம் செய்தார். ஆனால், திங்கள்கிழமை இரவு தாமதமாகத்தான், எடியூரப்பாவுக்கே தனது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற தகவல் கைக்கு கிடைத்துள்ளது.

Chief Minister BS Yeddyurappa expanded his cabinet for the first time on Tuesday. However, it was late on Monday night when the information about who was in his cabinet was handed over to Yeddyurappa.