பாஜக பலத்தை எதிர்க்கொள்ள முடியாது.. தமிழிசை-வீடியோ

  • 6 years ago
எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை வெல்ல முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் அவரது கார் மீதும் கறுப்புக்கொடியை வீசினர். இதுதொடர்பாக 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Recommended