என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ?- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் இதுவரை சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவும், ஜனனியும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளனர். இதனை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Netizens critizing biggboss 2 tamil. Netizens criticized Janani and Ishwarya liplock.

Recommended