Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/4/2017
விஜய் டிவியின் facebook பக்கத்தில் இன்றைய episode-க்கான முதல் promo-வை வெளியிட்டுருக்காங்க.அந்த promo-வில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு கயிறு இழுக்கும் போட்டி நடக்குற மத்திய காட்டுறாங்க. இந்த போட்டியில வீட்டில் இருக்கும் அனைவருமே கலந்துக்கிறாங்க ஆனால் ஓவியா மட்டும் அத பக்கத்துல உக்காந்து பாக்குறாங்க அவங்க ஏன் அந்த போட்டியில் கலந்துகிலனு தெரியல.

Bigg boss 4th August 2017 Promo 1 | Bigg boss today promo | bigg boss today

Category

😹
Fun

Recommended