சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம்-வீடியோ

  • 6 years ago
சேலம்- சென்னை 8 வழி சாலையை கண்டித்து திமுகவினர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலை திட்டம் கட்டாயம் நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் அவ்வழியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

Recommended