பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்!-வீடியோ

  • 6 years ago
deS:நைஜீரியாவில் தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசைப்படாத மனிதர்கள் இருக்கவே முடியாது. இறப்பதற்குள் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும், இவரை சந்திக்க வேண்டும், இப்படி ஒரு நாளாவது வாழ்ந்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

Recommended